நடிகர் பிரேம்ஜி ஒருகாலத்தில் முரட்டு சிங்கிளாக வலம் வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதும் நண்பர்கள் உடன் பார்ட்டி, கும்மாளம் என இருந்தவர் அவர். அதை பற்றி அவரே வெளிப்படையாகவும் பேட்டிகளில் பேசியதுண்டு.
45 வயதாகும் பிரேம்ஜிக்கு சமீபத்தில் இந்து என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவர்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
இப்படி மாறிட்டாரே பிரேம்ஜி
நடிகர் பிரேம்ஜி தற்போது அவரது வீட்டில் மனைவிக்காக சமையல் செய்திருக்கிறார். அதனை வீடியோ எடுத்து மனைவி இந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.
ஒருகாலத்தில் எப்படி இருந்தவர் பிரேம்ஜி, இப்படி மாறிட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.