எம்.எஸ்.தோனி
உழைப்பாலும், கிரிக்கெட் மீது உள்ள அன்பாலும் பல கஷ்டங்களை தாண்டி தற்போது பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் போட்டியாளருமான எம். எஸ்.தோனி.
தற்போது, ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி என்றால் அது எம். எஸ்.தோனி வரும் 2025 ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு ஆடுவாரா, மாட்டாரா என்பது தான்.
கிரிக்கெட்டை தாண்டி எம் எஸ் தோனி, அவ்வப்போது டிவி விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் பெரிய தொகையை சம்பளமாகவும் பெருகிறாராம்.
இத்தனை கோடியா
அந்த வகையில், தற்போது ஒரு டிவி விளம்பரத்திற்கு அதுவும் வெறும் 8 மணி நேர ஷூட்டிங்கிற்கு மட்டுமே எம் எஸ் தோனி ரூ. 25 கோடி சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
இது தவிர மற்ற விளம்பரங்களுக்கும் ரூ. 30 முதல் ரூ. 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.