அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பொங்கல் ரிலீஸ் என தயாரிப்பாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். ஆனால் அதில் எந்த படம் வரும், எந்த படம் பின்வாங்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அஜித் இந்த படங்களின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.
15 கிலோ எடை குறைத்த அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித் ஷூட்டிங்கிற்காக தனது எடை 15 கிலோவை குறைத்து இருக்கிறார்.
அவர் ஒல்லி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.