பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் கல்கி 2898 AD. கலவையான விமர்சனங்களை தாண்டி இந்த படத்திற்கு நல்ல வசூல் குவிந்தது.
1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது இந்த படம். இந்திய அளவில் அதிகம் வசூலித்த படங்கள் லிஸ்டில் கல்கி 5வது இடத்தில் இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ் தேதி
தற்போது கல்கி 2898 AD படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 23ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் கல்கி 2898 AD வெளியாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர்களை போலவே ஓடிடியிலும் இந்த படத்திற்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.