நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு ஆதரவு கிடைத்தது.
ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அந்த விஷயத்தை காலி செய்துவிட்டது. 90 எம்எல் என்ற ஒரே ஒரு படம் அவரது கெரியரை காலி செய்துவிட்டது. அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் அவரை பார்க்க முடிவதில்லை.
அட்வைஸ்
தற்போது ஓவியா மது குடித்துக்கொண்டே ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார்.
தான் குடிக்கும் போட்டோவை பகிர்ந்து “Drinking is injurious to health” என அவர் கூறி இருக்கிறார்.