Tuesday, February 11, 2025
Homeசினிமாகங்குவா சத்தம் ரொம்ப அதிகம்.. நெகடிவ் விமர்சனங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் எடுத்த முடிவு

கங்குவா சத்தம் ரொம்ப அதிகம்.. நெகடிவ் விமர்சனங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் எடுத்த முடிவு


சூர்யாவின் கங்குவா படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருந்தது. பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் வெளியில் வந்து சொன்ன ஒரே ஒரு விமர்சனம் ‘காது வலிக்கிறது, தலை வலிக்கிறது, படத்தில் அந்த அளவுக்கு காத்திக்கிட்டே இருக்காங்க’ என்பது தான்.

இதே கருத்தை தான் எல்லோரும் கூறி இருக்கிறார்கள் என்பதால், தற்போது தயாரிப்பாளர் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் முடிவு

சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் வருவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு விஷயம் சொல்லி இருக்கிறாராம்.

தியேட்டரில் volume இரண்டு புள்ளிகள் குறைத்து வைக்க சொல்லி இருக்கிறாராம் அவர். 

கங்குவா சத்தம் ரொம்ப அதிகம்.. நெகடிவ் விமர்சனங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் எடுத்த முடிவு | Kanguva Movie High Sound Troll Producer Next Move

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments