நடிகர் விஜய் தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அதன் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
விஜய் பேச்சில் நேரில் கேட்க பல லட்சம் ரசிகர்கள் மாநாட்டிற்கு சென்று இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் விஜய் தனது அரசியல் கொள்கைகள் என்ன என்பது பற்றி ஆவேசமாக பேசினார்.
கடவுளே.. அஜித்!
பேச்சின் இடையில் விஜய் சில நொடிகள் அமைதியாக இருந்தபோது அங்கிருந்த கூட்டத்தில் இருந்து ‘கடவுளே.. அஜித்தே’ என கத்தி இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த ஆராமிச்சுட்டாங்க AK fans அலப்பறையா😂
Ajiththe kadavule 🔥🔥👌#TVKVijay #TVKMaanaaduOct27#தமிழகவெற்றிக்கழகம்மாநாடுpic.twitter.com/bZsrWHIRPe
— Mani (@Mani74261081) October 27, 2024