Thursday, April 24, 2025
Homeசினிமாகட்டாய திருமணம்.. கோபி, பாட்டிக்கு ஆப்பு வைத்த இனியா! பாக்யலக்ஷ்மி அடுத்த வார ப்ரோமோ

கட்டாய திருமணம்.. கோபி, பாட்டிக்கு ஆப்பு வைத்த இனியா! பாக்யலக்ஷ்மி அடுத்த வார ப்ரோமோ


விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா காதல் விவகாரம் தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இனியா காதலிப்பது தெரிந்துவிட்ட நிலையில் அதை பற்றி கோபி மற்றும் பாட்டி இருவரும் பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டனர்.

இனியாவுக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்லி மாப்பிள்ளையை பார்த்து பெண் பார்க்க வர வைத்துவிடுகின்றனர்.

அதற்கு பாக்யா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இனியாவும் வேண்டாம் என சொல்கிறார். நாளைக்கு நிச்சயதார்த்தம் என கோபி மற்றும் பாட்டி இருவரும் சொல்ல பாக்யா அவர்களிடம் சண்டை போடுகிறார்.

அடுத்த வார ப்ரொமோ

இந்த பிரச்சனையால் இனியா போலீசுக்கு போன் செய்து தனக்கு கட்டாய கல்யாணம் நடத்துகிறார்கள் அப்பா மற்றும் பாட்டி என புகார் கூறிவிடுகிறார்.
 

நிச்சயதார்த்தமும் தொடங்குகிறது, மகிழ்ச்சியில் இருக்கும் கோபி மற்றும் பாட்டிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வர போகிறது.

அடுத்த ப்ரோமோ இதோ. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments