Wednesday, November 6, 2024
Homeசினிமாகணவர் இறப்பிற்கு பிறகு குழந்தைகளை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டம்.. நடிகை டிஸ்கோ சாந்தி எமோஷ்னல்

கணவர் இறப்பிற்கு பிறகு குழந்தைகளை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டம்.. நடிகை டிஸ்கோ சாந்தி எமோஷ்னல்


டிஸ்கோ சாந்தி

தமிழ் சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு பெயர் போன நடிகை டிஸ்கோ சாந்தி.

குடும்பத்தை காப்பாற்ற 7 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார், துவக்கத்தில் நாயகியாக நடித்து வந்தவர் அது கைக்கொடுக்காததால் ஐட்டம் பாடல்களில் ஆட்டம் ஆடி வந்தார்.

அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக்கொண்டார்.


நடிகையின் கணவர்


1996ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தி ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், என் கணவர் இறந்தபோது அவருடைய வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் தான் இருந்தது. அது என் வீட்டு செலவுக்கு வேலை ஆட்களுக்கு கொடுப்பதற்குத்தான் சரியாக இருந்தது.

இதனால் ஒருவேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன், 2, 3 இடத்தை கூட் விற்றுவிட்டேன். நாங்கள் கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்தோம், இதனால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை என கூறியுள்ளார். 

கணவர் இறப்பிற்கு பிறகு குழந்தைகளை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டம்.. நடிகை டிஸ்கோ சாந்தி எமோஷ்னல் | Disco Shanthi Emotional About Her Husband

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments