Friday, July 19, 2024
Homeசினிமாகண்ணாடியில் ஒரே லுக்கில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜின் இந்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

கண்ணாடியில் ஒரே லுக்கில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜின் இந்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?


சிறகடிக்க ஆசை

விஜய் டிவி சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

படித்த அறிவாளி என தன்னை எப்போதும் புகழ்ந்துகொள்ளும் மனோஜ் பணத்தை கோட்டைவிட்டு விஜயாவிடம் வந்து அடி வாங்குகிறார். இது பத்தாது என்று மீனாவின் நகைகளை கொண்டு அடகு வைக்கிறேன் என விற்றுள்ளார்.

இந்த விஷயம் முத்துவிற்கு தெரிந்தால் என்ன ஆகுமோ பொறுத்திருந்து பார்ப்போம். சீரியலில் அடிவாங்கிக் கொண்டிருக்கும் மனோஜ் என்கிற ஸ்ரீதேவாவின் வேறலெவல் லுக் புகைப்படங்கள் சிலவற்றை காண்க,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments