Tuesday, February 18, 2025
Homeசினிமாகண்ணீர் விட்டு கதறி வெளியேறிய ரியா.. பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் நடந்த சம்பவம்

கண்ணீர் விட்டு கதறி வெளியேறிய ரியா.. பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் நடந்த சம்பவம்


பிக் பாஸ் 8ம் சீசனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த போட்டியாளரான ரியா இன்று எலிமினேட் செய்யப்பட்டார்.

வழக்கமாக விஜய் சேதுபதி கார்டை காட்டி எலிமினேட் செய்வார். ஆனால் இந்த வாரம் வேறு விதமாக எலிமினேஷன் நடந்தது.

தான் வெளியேற்றப்படுவதை அறிந்து ரியா கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிட்டார். அவரை ஜாக்குலின் உட்பட சிலர் ஆறுதல் கூறினார்கள்.

தயவு செஞ்சி அழதீங்க..

எலிமினேட் ஆகி விஜய் சேதுபதி உடன் அவர் பேச தொடங்கியதும் அழ தொடங்கிவிட்டார்.


மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, தன் அம்மா பற்றி சற்று எமோஷ்னல் ஆக பேசினார். தயவு செஞ்சி அழதீங்க என சொல்லி விஜய் சேதுபதி அவரை ஆறுதல் படுத்தி 

கண்ணீர் விட்டு கதறி வெளியேறிய ரியா.. பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் நடந்த சம்பவம் | Riya Eliminated From Bigg Boss 8 Tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments