Wednesday, July 24, 2024
Homeசினிமாகதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்! அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி

கதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்! அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி


தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்பவர் இன்று இரவு சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

அவரது வீட்டின் அருகில் நின்றுகொண்டு நண்பர்கள் உடன் பேசி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.

கதறிய பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நண்பர் தான் ஆம்ஸ்ட்ராங் என கூறப்படுகிறது.


ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ஹாஸ்பிடல் வந்த பா.ரஞ்சித் அங்கு கதறி அழுது இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments