விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவை கடந்த 7 வருடங்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் சமீபத்தில் விலகினார்.
அவருக்கு பதில் வரப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்து இருக்கிறது.
விஜய் சேதுபதி
புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி தான் வந்திருக்கிறார்.
ப்ரோமோ வெளியிட்டு அதை விஜய் டிவி உறுதி செய்து இருக்கிறது.
ப்ரோமோ இதோ..
Vandhaachu Pudhu Bigg Boss 😉 #VJStheBBhost @VijaySethuOffl 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/VZxKnYUYI2
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024