அர்ச்சனா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வந்தாலும் வெற்றிக்காண முடியும் என்பதை ஜெயித்து காட்டி சாதித்தவர் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா.
அதில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் பின் நிறைய பாடல்கள் என நடித்து வந்தார்.
தற்போது அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமான்டி காலனி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிற உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.