பிரியங்கா மோகன்
புடவை என்றாலே தமிழக மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.
நடிகைகள் புடவை கட்டி வந்தால் போதும் ரசிகர்கள் அப்படியே அவர்களது அழகில் மயங்கி விழுந்து விடுவார்கள்.
அப்படி இளைஞர்களின் பேவரெட் நாயகியாக இருந்து வரும் நடிகை பிரியங்கா மோகன் கருப்பு நிற புடவையில் சமீபத்தில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.