Sunday, July 21, 2024
Homeசினிமாகல்கி 2898 AD படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ

கல்கி 2898 AD படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ


கல்கி 2898 AD

பிரபாஸ் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதுப்புது வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

வசூல் 



இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளே ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.

கல்கி 2898 AD படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ | Kalki 2898 Ad Three Days Box Office



இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களை கடந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 370 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments