Monday, July 22, 2024
Homeசினிமாகல்கி 2898 AD படத்தில் வந்த இந்த காட்சி காப்பியா.. அதிர்ச்சி புகார்

கல்கி 2898 AD படத்தில் வந்த இந்த காட்சி காப்பியா.. அதிர்ச்சி புகார்


பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.

காப்பியா?

இந்நிலையில் கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ஆர்ட் தான் என ஆதாரத்துடன் அதை உருவாக்கியவர் புகார் கூறி இருக்கின்றார்.

இதனால் 800 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கல்கி 2898 AD இணையத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருக்கிறது.  

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments