Saturday, December 21, 2024
Homeசினிமாகவினுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா?

கவினுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா?


கவின்

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். கடந்த மே மாதம் இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.


இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார்.

லேட்டஸ்ட் தகவல்..  

இந்நிலையில் மாஸ்க் படத்தில் நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி பெஞ்ச் கார்த்திக்’ என்ற படத்தில் நடித்தவர்.

இதனை அடுத்து ஹிந்தி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.

பாலிவுட் நடிகை ருஹானி சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

கவினுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா? | Ruhani Sharma Join In Kavin Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments