Tuesday, March 18, 2025
Homeசினிமாகாதல் தோல்வி.. மனமுடைந்து போன சூப்பர் சிங்கர் சிவாங்கி..

காதல் தோல்வி.. மனமுடைந்து போன சூப்பர் சிங்கர் சிவாங்கி..


சூப்பர் சிங்கர் சிவாங்கி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட இவருக்கு குக் வித் கோமாளி தான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன்மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆம், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகனின் தோழியாக நடித்திருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் அறிமுகமானார்.

சிவாங்கி காதல் தோல்வி

இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிவாங்கி முதல் முறையாக தனது காதல் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்த பேட்டியில் “இதற்குமுன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா” என கேள்வி கேட்க, ஆம், “ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், ஆனால் இப்போது எனக்கு break up ஆகிவிட்டது. அது மிகவும் கடினமாக இருந்தது. அந்த Heart break எனக்கு வலிமையை கொடுத்துள்ளது.

காதல் தோல்வி.. மனமுடைந்து போன சூப்பர் சிங்கர் சிவாங்கி.. | Super Singer Sivaangi Love Failure

அதன்பின் என்னை நானே பார்த்துக்கொள்ள துவங்கிவிட்டேன். அழகான பசங்க ஊர் முழுக்க இருக்காங்க, நமக்கு அவர்களை பிடிக்கும், ஆனால் அவர்களுக்கு நம்மை பிடிக்கணும் என்கிற அவசியம் இல்லை ரிலேஷன்ஷிப்பில். என்ன பண்றது Heart breaks are important” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments