Friday, December 6, 2024
Homeசினிமாகிண்டல் செய்த போட்டியாளர்கள்.. கண்கலங்கிய தர்ஷா குப்தா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

கிண்டல் செய்த போட்டியாளர்கள்.. கண்கலங்கிய தர்ஷா குப்தா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ


பிக் பாஸ்

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா குப்தா சமைத்தது தான் பெரிதும் பேசப்பட்டது. அவர் உணவில் காரம் அதிகமாக போட்டுவிட்டார் என்றும், அதனால் பலருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு விட்டது என்றும் கூறினார்கள்.

இதில் முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி உள்ளிட்டோர் இதனை கலாய்த்தும் பேசினார்கள். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், உணவு விஷயத்தில் தன்னை அனைவரும் சேர்ந்து கிண்டல் செய்ததனால், கண்கலங்கி அழுகிறார் தர்ஷா குப்தா.

கிண்டல் செய்த போட்டியாளர்கள்.. கண்கலங்கிய தர்ஷா குப்தா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ | Dharsha Gupta Emotional In Bigg Boss

கண்கலங்கிய தர்ஷா குப்தா



“என்னை அனைவரும் சேர்ந்து hurt பண்ணிட்டே இருக்காங்க. இப்படி எல்லாம் நடக்கும் போது நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படி தான் செய்கிறார்கள்.

கிண்டல் செய்த போட்டியாளர்கள்.. கண்கலங்கிய தர்ஷா குப்தா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ | Dharsha Gupta Emotional In Bigg Boss

விளையாட்டு செய்ததாக இருந்தாலும், நான் CWCல் அவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு வந்துருகிறேன், இப்போது இப்படி நீங்கள் பேசினால், வெளியே இருக்கும் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்” என பேசியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments