Sunday, July 21, 2024
Homeசினிமாகீர்த்தி சுரேஷ் மணப்பெண் தோழி லுக்கில் அசத்தலான ஸ்டில்கள்

கீர்த்தி சுரேஷ் மணப்பெண் தோழி லுக்கில் அசத்தலான ஸ்டில்கள்


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார் அவர்.

கீர்த்தி நடித்து இருக்கும் ரிவால்வர் ரீடா படமும் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருக்கிறது.

மணப்பெண் லுக்

தற்போது கீர்த்தி தோழி ஒருவரது திருமணத்தில் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அழகிய புகைப்படங்கள் இதோ. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments