Friday, July 19, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளி ஃபரினாவா இப்படி.. நடுக்கடலில் அப்படி ஒரு போஸ்

குக் வித் கோமாளி ஃபரினாவா இப்படி.. நடுக்கடலில் அப்படி ஒரு போஸ்


விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்தவர் ஃபரினா. அவர் அடுத்து எந்த புது சீரியலிலும் நடிக்காத நிலையில் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

அந்த ஷோவில் அவருக்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

நடுக்கடலில் போஸ்

தற்போது ஃபரினா நடுக்கடலில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அவரா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ.. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments