குக் வித் கோமாளி
மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து 5 சீசன்கள் வரை வந்துவிட்டது.
இந்த 5வது சீசனில் அனைத்தும் புதியது, இதனால் மக்களின் ஆதரவு கொஞ்சம் லேட்டாக தான் கிடைத்தது என்றே கூறலாம்.
முதல் 4 சீசன்களில் இருந்த ஒரு கலகலப்பு, ஒரு ஈர்ப்பு 5வது சீசனில் இல்லை என்பது ரசிகர்களின் பெரிய விமர்சனமாக உள்ளது.
ஆதரவாக பிரபலங்கள்
5வது சீசனில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவரால் தன்னால் தன் வேலையை செய்ய முடியவில்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
அவர் வீடியோ வெளியிட்டதில் இருந்து பலரும் மணிமேகலைக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் அவருக்கு ஆதரவாக பதிவு போட்ட பிரபலங்களின் விவரம்,