குக் வித் கோமாளி 5
விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு பெரிய Hype இல்லாமல் சாதாரணமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
2019ம் ஆண்டு முதல் சீசன் ஒளிபரப்பானது, ஆனால் அந்த சீசனிற்கே ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அப்படியே அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் எல்லாமே புதுசு, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் முதல் கோமாளிகள், நடுவர்கள் என நிறைய புதுசு. நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து, ஆதரவையும் பெற்று வருகிறது.
சம்பள விவரம்
சரி இந்த ஷோவில் பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரம் என்று ஒரு தகவல் வலம் வருகிறது.
அந்த விவரங்களை காண்போம்,
-
திவ்யா துரைசாமி- ரூ. 12 ஆயிரம் -
சுஜிதா- ரூ. 18 ஆயிரம் - பிரியங்கா- ரூ. 18 ஆயிரம்
- விடிவி கணேஷ்- ரூ. 15 ஆயிரம்
- பாடகி பூஜா- ரூ. 9 ஆயிரம்
- ஷாலின் சோயா- ரூ. 10 ஆயிரம்
- அக்ஷய் கமல்- ரூ. 10 ஆயிரம்
- வசந்த்- ரூ. 10 ஆயிரம்
- இர்ஃபான்- ரூ. 15 ஆயிரம்