Sunday, February 9, 2025
Homeசினிமாகுக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புதிய எண்ட்ரி கொடுத்துள்ள கோமாளி... யாரு பாருங்க, பழகப்பட்ட...

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புதிய எண்ட்ரி கொடுத்துள்ள கோமாளி… யாரு பாருங்க, பழகப்பட்ட பிரபலம் தான்


குக் வித் கோமாளி 5

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.

சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

இந்த சீசனில் நிறைய கோமாளிகள் களமிறங்கியுள்ளார்கள், புது நடுவர் என புதுவிஷயங்கள் இந்த 5வது சீசனில் நடந்துள்ளது.


புதிய கோமாளி


இந்நிகழ்ச்சியில் சில புதிய கோமாளிகள் களமிறங்கி இருக்க இப்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசார் புதியதாக களமிறங்கியுள்ளாராம்.

இதுகுறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புதிய எண்ட்ரி கொடுத்துள்ள கோமாளி... யாரு பாருங்க, பழகப்பட்ட பிரபலம் தான் | New Comali In Cook With Comali 5 Show

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments