Saturday, October 5, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம்

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்…. வெளிவந்த விவரம்


குக் வித் கோமாளி 5

குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கு ஒரு அறிமுகமே தேவையில்லை.

சிரிக்க ஆசைப்படும் அனைவரும் விரும்பி பார்த்த ஒரு ஷோ. இது எந்த கான்செப்ட் கொண்டது, எப்படிபட்ட ஷோ என எல்லோருக்குமே தெரியும். சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா எறு தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வருடம் அதாவது கடந்த ஏப்ரல் 17ம் தேதி இந்த 5வது சீசன் ஒளிபரப்பானது. தயாரிப்பு நிறுனம், நடுவர், கோமாளிகள், சில புதிய மாற்றங்கள் என ஒளிபரப்பாகி வந்தது.

இப்போது தொடர் முடிவுக்கும் வந்துள்ளது, 5வது சீசன் டைட்டில் வின்னராக பிரியங்கா தேஷ்பாண்டே தேர்வாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் | Cook With Comali 5 Anchor Manimegalai Salary


மணிமேகலை சம்பளம்


தற்போது இதுவரை இல்லாத ஒரு பிரச்சனையாக 5வது சீசனில் பங்குபெற்றவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது மணிமேகலை தன்னை ஒரு போட்டியாளர் சரியாக வேலை செய்ய விடவில்லை என கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அதற்காக அவர் பதிவிட்ட வீடியோ பற்றிய பேச்சு தான் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி 5வது சீசனை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வைரலாகி வருகிறது.

இந்த 5வது சீசனை தொகுத்து வழங்க மணிமேகலை ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மணிமேகலை வாங்கிய சம்பளம்.... வெளிவந்த விவரம் | Cook With Comali 5 Anchor Manimegalai Salary



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments