Thursday, October 10, 2024
Homeசினிமாகுடும்பத்தை விட்டு விலகிய ரஜினி பட நடிகை சோனாக்ஷி? திருமணத்திற்கு வந்த எதிர்ப்பால் இப்படியா

குடும்பத்தை விட்டு விலகிய ரஜினி பட நடிகை சோனாக்ஷி? திருமணத்திற்கு வந்த எதிர்ப்பால் இப்படியா


சூப்பர்ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் அவர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்ருகன் சின்ஹா அரசியலில் ஈடுபட்டு எம்பி ஆக இருந்து வருகிறார்.

சோனாக்ஷி – குடும்ப பிரச்சனை

நடிகை சோனாக்ஷி சின்ஹா அவரது காதலர் ஜாகீர் இஃபால் என்பவரை வரும் ஜூன் 23ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்.

அந்த திருமணத்திற்கு வீட்டில் யாருக்கும் ஒப்புதல் இல்லை என கூறப்படுகிறது. திருமணத்தில் சத்ருகன் சின்ஹா கலந்துகொள்ள மாட்டார் என்றும் தெரிகிறது.

மேலும் சோனாக்ஷி அவரது காதலர் குடும்பத்துடன் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். அதனால் அவர் தனது குடும்பத்தை பிரிந்து காதலர் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டாரா என எல்லோரும் கேட்டு வருகின்றனர்.

மேலும் சோனாக்ஷியை அவரது அம்மா, சகோதரர் இருவரும் இன்ஸ்டாவில் unfollow செய்து இருக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் பிரச்னையை இது காட்டுகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

குடும்பத்தை விட்டு விலகிய ரஜினி பட நடிகை சோனாக்ஷி? திருமணத்திற்கு வந்த எதிர்ப்பால் இப்படியா | Sonakshi Sinha Marriage Mother Unfollows Her

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments