Thursday, October 10, 2024
Homeசினிமாகுட் நைட் பட பிரபலத்திற்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியும்! இதோ பாருங்க

குட் நைட் பட பிரபலத்திற்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியும்! இதோ பாருங்க


குட் நைட்

கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று குட் நைட். இப்படத்தை அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கியிருந்தார்.



மணிகண்டன், மீதா ரகுநாத், ரைச்சல் ரபேக்கா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை தன்வசப்படுத்திய குட் நைட்.

இயக்குனருக்கு திருமணம் 



இந்த நிலையில், குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பிரியா என்பவருடன் தான் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம் நடந்துள்ளது.

குட் நைட் பட பிரபலத்திற்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியும்! இதோ பாருங்க | Good Night Movie Director Married Priya

திருமண புகைப்படம் தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அழகிய திருமண ஜோடியின் புகைப்படம் இதோ..

GalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments