குட் பேட் அக்லி
நடிகர் அஜித்தின் 63 வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வில்லனா?
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் குமார், எஸ் ஜே சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்..