Thursday, April 24, 2025
Homeசினிமாகுட் பேட் அக்லி படம் ஹிட் ஆகுமா? இல்லையா? வெளிநாட்டில் இருந்து வந்த விமர்சனம்

குட் பேட் அக்லி படம் ஹிட் ஆகுமா? இல்லையா? வெளிநாட்டில் இருந்து வந்த விமர்சனம்


குட் பேட் அக்லி

அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற 10ம் தேதி உலகெங்கும் வெளிவரவுள்ளது.

இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

மேலும் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்க ப்ரியா வாரியர், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.

சென்சார் போர்டு முதல் விமர்சனம்

இப்படத்தின் ப்ரீ புக்கிங் ஒரு பக்கம் கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டில் இப்படத்திற்கு சென்சார் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அப்போது படத்தை சென்சார் போர்டு குழுவினர் படத்திற்கு மிகவும் பாசிட்டிவாக விமர்சனத்தை கூறியுள்ளார்.

குட் பேட் அக்லி படம் ஹிட் ஆகுமா? இல்லையா? வெளிநாட்டில் இருந்து வந்த விமர்சனம் | Good Bad Ugly Movie First Review By Censor Board

இவர்களுடைய இந்த முதல் விமர்சனம் படத்தின் மீதுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் திரையரங்கங்கள் ரசிகர்களின் ஆரவாரத்தில் தெறிக்க போகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments