Monday, March 24, 2025
Homeசினிமாகுட் பேட் அக்லீ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! இன்னும் 7 நாள் தான்..

குட் பேட் அக்லீ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! இன்னும் 7 நாள் தான்..


தற்போது அஜித் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருப்பது குட் பேட் அக்லீ படத்தின் அப்டேட்டுக்காக தான்.

நேற்று நடந்த புஷ்பா 2 பட விழாவில் மைத்ரி மோவிஸ் தயாரிப்பாளர் குட் பேட் அக்லீ பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லி இருக்கிறார்.

7 நாள் ஷூட்டிங்

“குட் பேட் அக்லீ இன்னும் 7 நாள் ஷூட்டிங் மட்டுமே நடத்தப்பட வேண்டி இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். தேதியை விரைவில் அறிவிப்போம்.”

“தமிழில் எங்களது முதல் படம்.. பிளாக்பஸ்டர் ஆக இருக்கும் என நம்புகிறோம்” என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments