அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் குட் பேட் அக்லீ. அதில் அவர் மூன்று விதமான ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக அஜித் புது கெட்டப்களில் இருக்கும் ஸ்டில்களும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.
படத்தை வாங்கிய நிறுவனம்
குட் பேட் அக்லீ படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையை தற்போது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பெரிய தொகைக்கு கைப்பற்றி இருக்கிறதாம்.
அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது.
Exciting news! #RomeoPictures proudly acquires the Tamil Nadu, Kerala, and Karnataka theatrical rights of #GoodBadUgly
#AjithKumar @MythriOfficial @Adhikravi @trishtrashers @Prasanna_actor @iam_arjundas @mynameisraahul @ThisIsDSP @suneeltollywood… pic.twitter.com/1uvyD9Rhts— Suresh Chandra (@SureshChandraa) October 25, 2024