Sunday, November 3, 2024
Homeசினிமாகுழந்தை பிறந்தபிறகு படு மோசமாக உடல்எடை போட்ட அமலாபால்

குழந்தை பிறந்தபிறகு படு மோசமாக உடல்எடை போட்ட அமலாபால்


அமலாபால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை அமலாபால்.

அதன்பின் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலாபாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

பீக்கில் இருந்த போதே பிரபல இயக்குனரை திருமணம் செய்ய பின் விவாகரத்தும் பெற்றார்.


லேட்டஸ்ட்


கடந்த வருடம் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்த அமலாபாலுக்கு தற்போது ஒரு மகனும் பிறந்துள்ளார். அவருக்கு இசை என்ற பெயர் வைத்துள்ளனர்.

குழந்தை பிறந்தபிறகு படு மோசமாக உடல்எடை போட்ட நடிகை அமலாபால்.. லேட்டஸ்ட் போட்டோ | Actress Amala Paul Latest Photos Trending

குழந்தை பிறப்புக்கு பிறகு நடிகை அமலாபால் உடல்எடை போட்டு ஆளே மாறிவிட்டார்.

குழந்தை பிறந்தபிறகு படு மோசமாக உடல்எடை போட்ட நடிகை அமலாபால்.. லேட்டஸ்ட் போட்டோ | Actress Amala Paul Latest Photos Trending

தற்போது தனது கணவர், மகனுடன் சுற்றுலா சென்றுள்ளவர் அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவிட அதில் அவர் படு குண்டாகி இருப்பதை கண்ட ரசிகர்கள் அமலாபாலா இது என ஷாக் ஆகி பார்க்கின்றனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments