பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர் ஷில்பா ஷெட்டி. அவர் தமிழிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
குறிப்பாக விஜய் உடன் குஷி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார் ஷில்பா ஷெட்டி. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக ஷில்பா ஷெட்டி தோன்றி வருகிறார்.
49 வயதிலும் அப்படியே இருக்கிறாரே
ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 49 வயதாகிறது. அவர் தற்போது ஒர்கவுட் செய்யும் சில ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
49 வயதிலும் அவர் அப்படியே ஃபிட் ஆக இருக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.