இயக்குனர் சுந்தர் சி மற்றும் குஷ்பு ஜோடி காதலித்து 2000-ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வெவ்வேறு மாதமாக இருந்தாலும் அதை தாண்டி காதல் திருமணம் செய்தனர்.
அவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
அவந்திகா
குஷ்புவின் மகள் அவந்திகா தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.