விஜய் டிவியில் தற்போது முன்னணி சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் இடம்பிடித்து வருகிறது.
மாமியார் கொடுமை, முத்து – மீனா ஜோடி ரொமான்ஸ், அண்னன் தம்பி பிரச்சனைகள் என எதார்த்தமான ஒரு மிடில் கிளாஸ் குடும்ப கதை என்பதால் மக்கள் மத்தியில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
500 எபிசோடு சாதனை
இந்நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை 500 எபிசோடுகளை கடந்து இருக்கிறது.
அதை ஷூட்டிங் ஸ்பாட்டில் குழுவினர் பெரிய கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
வீடியோ இதோ
#SiragadikkaAasai 500 days celebration. pic.twitter.com/90Hmg5KBLG
— Parthiban A (@ParthibanAPN) September 29, 2024