Thursday, July 25, 2024
Homeசினிமாகையில் குழந்தையுடன் நடிகை ராசி கண்ணா.. வைரலாகும் புகைப்படங்கள்! யார் பாருங்க

கையில் குழந்தையுடன் நடிகை ராசி கண்ணா.. வைரலாகும் புகைப்படங்கள்! யார் பாருங்க


நடிகை ராசி கண்ணா சமீபத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார். டெல்லியை பூர்வீகமாக கொண்ட ராசி கண்ணா தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வளர்ந்து இருக்கிறார்.

ராசி கண்ணா தற்போது கைவசம் இரண்டு ஹிந்தி படங்களையும் வைத்து இருக்கிறார்.

கையில் குழந்தை..

தற்போது ராசி கண்ணா கையில் குழந்தை உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவரது சகோதரருக்கு பிறந்த பெண் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சும் ஸ்டில்கள் தான் இவை.

“எங்கள் குடும்பம் இன்னும் கியூட் ஆகி இருக்கிறது. இளவரசி வந்திருக்கிறாள்” என குறிப்பிட்டு ராசி கண்ணா தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

GalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments