விஜய்யின் கோட்
Captain Of The Ship என்று ஒரு படத்தின் இயக்குனரை கூறுவது தான் சரியாக இருக்கும்.
கதை உருவானது முதல் ரிலீஸ் ஆகும் வரை எல்லா பொறுப்பும் இயக்குனர் கையில் தான் உள்ளது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
படம் ரிலீஸ் ஆன நாள் முதல் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர், அதேபோல் படத்தின் கலெக்ஷனும் அமோகமாக உள்ளது.
சம்பளம்
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலிற்கு எந்த ஒரு குறையும் இல்லை.
ரசிகர்கள் கொண்டாடும் இந்த பாக்ஸ் ஆபிஸ் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் பெற்றார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக வெங்கட் பிரபு ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.