Monday, December 9, 2024
Homeசினிமாகோலங்கள் சீரியல் புகழ் நடிகை மஞ்சரியா இது, மொட்டை அடித்து எப்படி உள்ளார் பாருங்க.. வைரலாகும்...

கோலங்கள் சீரியல் புகழ் நடிகை மஞ்சரியா இது, மொட்டை அடித்து எப்படி உள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ


மஞ்சரி

தமிழ் சின்னத்திரையில் 90களில் ஒளிபரப்பாகிய சில தொடர்களையும், அதில் நடித்தவர்களையும் மக்களால் மறக்கவே முடியாது.

அப்படி அண்ணாமலை, கோலங்கள், மந்திரவாசல் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை மஞ்சரி.

முன்னணி நாயகியாக வலம் வந்தும் திடீரென சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். காரணம் அவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார், படப்பிடிப்பிற்கு மட்டுமே தமிழகம் வந்து கொண்டிருந்தார்.


லேட்டஸ்ட் போட்டோ

இந்த நிலையில் நடிகை மஞ்சரியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் அவர் மொட்டை அடித்து காணப்படுகிறார்.

அதாவது அவர், சிங்கப்பூரில் உள்ள குழந்தைகள் கேன்சர் சொசைட்டிக்கு மக்கள் பலரும் முடியை தானமாக கொடுப்பார்களாம்.

மஞ்சரியும் வருடத்திற்கு ஒரு முறை அவரது முடியை குழந்தைகளுக்கு டொனேஷனாக கொடுத்து வருகிறாராம். இதோ அவர் மொட்டையடித்த படி இருக்கும் புகைப்படம், 

கோலங்கள் சீரியல் புகழ் நடிகை மஞ்சரியா இது, மொட்டை அடித்து எப்படி உள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ | Kolangal Serial Actress Manjari Latest Photo

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments