Monday, April 21, 2025
Homeசினிமாகோலாகலமாக தொடங்கிய வெற்றி வசந்த்-வைஷ்ணவி திருமண கொண்டாட்டம்... Pre Wedding Video

கோலாகலமாக தொடங்கிய வெற்றி வசந்த்-வைஷ்ணவி திருமண கொண்டாட்டம்… Pre Wedding Video


வெற்றி வசந்த்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான தொடர்களாக உள்ளது சிறகடிக்க ஆசை.

வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிறைய கஷ்டங்கள் பார்த்து இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் அவர் கனவில் கூட கண்டிராத பிரபலத்தை அனுபவித்து வருகிறார் வெற்றி வசந்த். இவருக்கு விரைவில் பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவியுடன் திருமணம் நடக்க இருக்கிறது.


Pre Wedding


சில பிரபலங்களின் காதலை ரசிகர்கள் அறிந்துவிடுவார்கள், ஆனால் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத அளவு சில பிரபலங்கள் நிஜத்தில் ஜோடி சேர்வார்கள்.

அப்படி சில மாதங்களுக்கு முன் தங்களது நிச்சயதார்த்தத்தின் மூலம் அட இவர்கள் காதலர்களா என ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஜோடி வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி.

கோலாகலமாக நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நவம்பர் 28ம் தேதி இவர்களின் திருமணம் நடக்க உள்ளதாம். தற்போது இவர்களின் திருமணத்தின் Pre Wedding கொண்டாட்டம் நடந்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட கியூட் வீடியோ இதோ, 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments