Tuesday, January 14, 2025
Homeசினிமாகோலாகலமாக நடந்த குக் வித் கோமாளி புகழ் இர்பான் மனைவி வளைகாப்பு.. கலக்கல் போட்டோ

கோலாகலமாக நடந்த குக் வித் கோமாளி புகழ் இர்பான் மனைவி வளைகாப்பு.. கலக்கல் போட்டோ


குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் கலகலப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 5வது சீசனில் எல்லாமே புதுசு, இயக்குனர், தயாரிப்பாளர் முதல் பல விஷயங்கள் புதியது.

நிகழ்ச்சியும் 4 சீசன் வரை இல்லாத அளவிற்கு புதுவிதமாக உள்ளது.


விசேஷம்


இந்த குக் வித் கோமாளி 5 சீசனில் பிரபல யூடியூபர் இர்பான் பங்குபெற்று வருகிறார். சமையலில் சூப்பராக கலக்கிவரும் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.

அவரது மனைவியின் வளைகாப்பு படு கோலாகலமாக நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இர்பான் வெளியிட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்ட அழகிய போட்டோ,

கோலாகலமாக நடந்த குக் வித் கோமாளி புகழ் இர்பான் மனைவி வளைகாப்பு.. கலக்கல் போட்டோ | Cook With Comali Irfan Family Function



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments