ஸ்ரீதிகா
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தான் இப்போது மக்களின் பேவரெட் பிரபலங்களாக உள்ளனர். அவர்கள் எந்த விஷயம் செய்தாலும், சொன்னாலும் உடனே வைரலாகிவிடுகிறது.
அண்மையில் படு கோலாகலமாக சீரியல் நடிகை ஸ்ரீதிகாவின் திருமணம் நடந்தது. அவரது திருமணத்தில் நடந்த ஸ்பெஷல் விஷயங்கள், அவர்களது காதல் கதையை பற்றிப் பார்ப்போம்.