Thursday, January 16, 2025
Homeசினிமாகோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ

கோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ


என்ன தான் OTT தளம் இருந்தாலும் தியேட்டரில் சென்று படத்தை பார்த்தால் அந்த படம் ரசிக்கும் படி இருக்கும். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர் குறித்து பார்க்கலாம் வாங்க..

 

KG சினிமாஸ்



கோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்களில் ஒன்று KG சினிமாஸ் . இந்த தியேட்டர், KG மருத்துவமனை அருகை அமைந்துள்ளது.

இந்த தியேட்டரில் sound service, பார்க்கிங் வசதி, சீட்டிங் வசதி என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று வடிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

கோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ | Best Theatres In Coimbatore



BROADWAY Cinemas



கோவை, அவிநாசி செல்லும் வழியில் BROADWAY Cinemas திரையரங்கு அமைந்துள்ளது. இந்த திரையரங்கம் தென்னிந்தியாவில் டாப் screen multiplex ஒன்றாக இருக்கிறது. மேலும் பார்க்கிங் வசதி, sound service தரமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ | Best Theatres In Coimbatore




செந்தில் குமரன் தியேட்டர்



செந்தில் குமரன் தியேட்டர், ராம் நகரில் அமைந்துள்ளது. கோவையில் பிரபலமான தியேட்டரில் ஒன்றாக இந்த தியேட்டர் இருக்கிறது. மேலும் air condition, sound நன்றாக இருப்பதாக வாடிக்கையாளர் கூறியுள்ளனர்.

கோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ | Best Theatres In Coimbatore




கற்பகம் தியேட்டர்



கோவையில் உள்ள காந்திபுரம் அருகே இந்த கற்பகம் தியேட்டர் அமைந்துள்ளது. நல்ல பார்க்கிங் வசதி, குறைவான விலையில் உணவு, குடும்பத்துடன் படத்திற்கு செல்ல பக்காவான இடமாக கற்பகம் தியேட்டர் உள்ளது என வாடிக்கையாளர் கூறியுள்ளனர்.

கோவையில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்.. இதோ | Best Theatres In Coimbatore

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments