Wednesday, March 26, 2025
Homeசினிமாசந்திரமுகி பட பொம்மியா இது, இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்

சந்திரமுகி பட பொம்மியா இது, இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்


சந்திரமுகி

நடிகர் ரஜினி திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டான படமாக அமைந்தது சந்திரமுகி.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் 2005ம் ஆண்டு வெளியாகி இருந்தது. படம் வெளியாகி ரூ. 60 முதல் ரூ. 90 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2ம் பாகமும் வெளியாகி நல்ல வெற்றியை கண்டது.


பொம்மி லேட்டஸ்ட்


சந்திரமுகி முதல் பாகத்தில் ஒரு குட்டி வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் பிரகர்ஷிதா. பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

சந்திரமுகி பட பொம்மியா இது, இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக் | Chandramukhi Movie Fame Actress Bommi Latest

இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நடிகை பிரகர்ஷிதா மஞ்சள் நிற புடவையில் நிலவென ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

சந்திரமுகி பட பொம்மியா இது, இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக் | Chandramukhi Movie Fame Actress Bommi Latest



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments