Tuesday, October 15, 2024
Homeசினிமாசன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி


நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதன் மூலமாக அவருக்கு பெரிய வருமானமும் கிடைக்கிறது.

தடை


சன்னி லியோன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸ் ஆட இருந்தார்.

வரும் ஜூலை 5ம் தேதி அந்த நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் Kerala University அதற்கு தடை விதித்து இருக்கிறது.


பல்கலைக்கழக துணை வேந்தர் மோகனன் அந்த நிகழ்ச்சி நடந்த அனுமதிக்க முடியாது என கூறி இருக்கிறார். காலேஜ் யூனியன் இது போன்ற நிகழ்ச்சியை கேம்பஸ் உள்ளேயே அல்லது வெளியேவோ நடத்த அனுமதி இல்லை என்றும் கூறி இருக்கிறார். 

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி | Kerala University Ban Sunny Leone Performance

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments