புதிய தொடர்
தமிழ் சின்னத்திரையில் போட்டுபோட்டு எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். தொடர்களை வைத்து டிஆர்பியை பிடிக்க வித்தியாசமான கதைகளை பார்த்து ஒளிபரப்புகிறார்கள்.
புத்தம்புது வித்தியாசமான சீரியல்களை கொண்டு வருவதில் சன் டிவி டாப்பில் இருக்கிறார்கள். அதிலும் பெண்களை மையப்படுத்தி வருகிற கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
புதிய தொடர்
விரைவில் சன் டிவியில் இனியா, மலர், மிஸ்டர் மனைவி, சுந்தரி போன்ற தொடர்கள் முடிவுக்கு வருவதாக கூறப்படும் நிலையில் புதிய தொடரின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
புனிதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரின் புரொமோ இதோ,