சிங்கப்பெண்ணே
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது. இந்த சீரியலின் தற்போதைய கதைக்களமே முக்கோண காதல் கதைதான்.
அன்பு தான் அழகன் என்பதை தெரிந்ததும் இருவரும் காதலர்களாக வலம் வர மகேஷ் இன்னொரு பக்கம் ஆனந்தியை காதலிக்கிறேன் என கூறி வருகிறார். இவர்களின் முக்கோண காதல் கதை எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என தெரியவில்லை.
பிறந்தநாள்
இந்த நிலையில் சிங்கப்பெண்ணே தொடரில் மகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷக் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
மகேஷ் அம்மா, அப்பாவாக நடிப்பவர்கள் மற்றம் ஆனந்தியாக நடிப்பவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார்.