Monday, March 24, 2025
Homeசினிமாசமந்தா சம்பளத்தில் பாதி கூட இல்லை.. புஷ்பா 2ல் கவர்ச்சியாக ஆட ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம்

சமந்தா சம்பளத்தில் பாதி கூட இல்லை.. புஷ்பா 2ல் கவர்ச்சியாக ஆட ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம்


புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா பாடலுக்கு கவர்ச்சியாக ஆடி இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த பாடலுக்காக சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருந்தார்.

அதற்கு முன் படங்களில் சமந்தா அவ்வளவு கவர்ச்சியாக ஆடியதே இல்லை என்பதால் அந்த பாடல் மிகப்பெரிய வைரல் ஆகி ஹிட் ஆனது.

ஸ்ரீலீலா

தற்போது புஷ்பா 2ம் பாகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதில் சமந்தாவுக்கு பதில் இளம் நடிகை ஸ்ரீலீலா கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்.

அதற்காக ஸ்ரீலீலா 2 கோடி ருபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.

சமந்தா வாங்கிய சம்பளத்தில் பாதி கூட அவருக்கு கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் இதை பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர். 

சமந்தா சம்பளத்தில் பாதி கூட இல்லை.. புஷ்பா 2ல் கவர்ச்சியாக ஆட ஸ்ரீலீலா வாங்கிய சம்பளம் | Sreeleela Salary For Pushpa 2 Song

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments