Thursday, February 6, 2025
Homeசினிமாசம்பளத்தில் விஜய்யை முந்திய பிரபல தெலுங்கு சினிமா நடிகர்... அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான்

சம்பளத்தில் விஜய்யை முந்திய பிரபல தெலுங்கு சினிமா நடிகர்… அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான்


நடிகர் விஜய்

தமிழ் சினிமா கொண்டாடும் இளைய தளபதி விஜய் இப்போது சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார்.

கடைசியாக தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார், அப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியாகிவிட்டது. 

இதற்கு இடையில் நேற்று (அக்டோபர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு படு மாஸாக யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடந்தது. 

மாநாட்டில் விஜய் பேசிய அத்தனை விஷயங்களும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது, இன்னொரு பக்கம் விமர்சனம் செய்பவர்களும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். 

சம்பளம்

தமிழ் சினிமாவில் ஏன் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்தார்.

அவர் தனது 69வது படத்திற்காக ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஜய்யை சம்பளத்தை விட ரூ. 300 கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் பிரபல நடிகர்.

அவர் வேறுயாரும் இல்லை புஷ்பா என்ற படத்தின் மூலம் அனைவரையும் மிரள வைத்த அல்லு அர்ஜுன் தான் புஷ்பா 2 படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகிறது. 

சம்பளத்தில் விஜய்யை முந்திய பிரபல தெலுங்கு சினிமா நடிகர்... அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் | Telugu Actor Became The Highest Paid Actor

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments