Sunday, September 8, 2024
Homeசினிமாசல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு.. இத்தனை ஆயிரம் கோடியா?

சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு.. இத்தனை ஆயிரம் கோடியா?


நடிகர் சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் நாடு முழுவதும் இருக்கிறது.

ஒரு படத்திற்க்கு பல நூறு கோடிகள் சம்பளம் வாங்கும் அவர் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க அதை விட அதிகமாக சம்பளம் பெறுகிறார்.

சொத்து மதிப்பு

58 வயதாகும் சல்மான் கானுக்கு 2900 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறதாம். அவருக்கு சொந்தமாக மும்பையில் கேலக்சி அபார்ட்மெண்டில் இருக்கும் triplex அபார்ட்மெண்ட் சுமார் 100 கோடி மதிப்பு கொண்டது.

மேலும் Panvel பகுதியில் அவருக்கு 150 ஏக்கர் பண்ணை நிலமும் அதில் சொகுசு பண்ணை வீடும் இருக்கிறது.

துபாயில் புர்ஜ் கலீபா அருகில் ஒரு அபார்ட்மெண்ட், பீச் ஹவுஸ் என பல சொத்துகள் அவருக்கு இருக்கிறது.  

சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு.. இத்தனை ஆயிரம் கோடியா? | Salman Khan Huge Net Worth And Properties

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments